About DigitaCard

Digital Visiting Card: டிஜிட்டல் விசிட்டிங் கார்டு

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு என்றால் என்ன?

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு என்பது உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் தொழில் அல்லது நிறுவனத்தைப் பற்றிய ஒருபக்க இணையதள தொகுப்பாகும். டிஜிட்டல் விசிட்டிங் கார்டு(Digital Visiting Card), பிசினஸ் விசிட்டிங் கார்டு(Business Visiting Card), எலக்ட்ரானிக் விசிட்டிங் கார்டு(Electronic Visiting Card), விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு(Virtual Visiting Card), விர்ச்சுவல் பிசினஸ் கார்டு(Virtual Business Card) என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கார்டானது பேப்பரில் பிரிண்ட் செய்யப்படாமல் டிஜிட்டல் வடிவிலான ஒரு பக்க இணையதளமாகும்(Mini website/One Page Website).

இதில் உங்களைப் ப்ற்றியும் உங்கள் தொழில்/சேவைகள்/நிறுவனத்தைப் பற்றியும், உங்களது நிறுவனத்தின் நோக்கங்கள், சேவைகள்/விற்பனை பொருள்கள் பற்றியும்  உங்கள் தொடர்பு முகவரி (Your Detailed All Contact Details) பற்றிய எல்லா தகவல்கள் அடங்கிய ஒரு பக்க இணையதளமாகும்(One Page Mini Website). இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்கள் உங்கள் தகவல்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும்

டிஜிட்டல் விசிட்டிங்க் கார்டு சிறப்பு

இது போன்ற டிஜிட்டல் விசிட்டிங்க் கார்டு/ஒரு மினி இணையதளத்தை உருவாக்கி கொள்ள உங்களுக்கு என்று வழிகாட்டும் ஒரு இணையதளம் தான் டிஜிட்டாகார்டு (https://digitacard.in/). இது போன்ற வெப்சைட் இணையத்தில் பல இருந்தாலும்  Digitacard டிஜிட்டல் விசிட்டிங் கார்டு தன்னுடைய தனிபட்ட பயன்பாடு மற்றும் பல சிறப்புகளால் தனித்தன்மையுடன் உள்ளது.

.• Fast Loading: ஃபாஸ்ட் லோடிங்க் டிசைன். சிறந்த பிசினஸ் ஹோஸ்டிங் பிளானில்

• List to Local Business Directory: லோக்கல் பிசினஸ் டைரக்டரியில் சேர்க்கும் வசதி

• அப்ளிகேசன் எதுவும் டவுண்லோடு செய்யத்தேவையில்லை

• Google Ranking: டிஜிட்டல் விசிட்டிங் கார்டுகள் கூகுளில் தேடினால் கிடைக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு அவசியமா?

நீங்கள் இப்போதும் பிரிண்ட் செய்யப்பட்ட பழையமுறையிலான பிரிண்ட் செய்யப்பட்ட விசிட்டிங் கார்டு பயன்படுத்துகிறீர்களா?  நீங்கள் அல்லது உங்கள் தொழில் செய்யும் முறையை நவீன டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்ப மாற்ற விரும்புகிறீர்களா?  உங்க்ள் கடை அல்லது நிறுவனம் எளிதில் பார்வைபடாத இடத்தில் உள்புறத்தில் உள்ளதா?  உங்களுக்காகன அல்லது உங்கள் நிறுவனத்திற்கான டிஜிட்டல் விளம்பர, விவரக்குறிப்பேடு (e-Brochure/Digital Brochure) எளிதாக மற்றவர்களிடம் பகிரவேண்டுமா? உங்கள் வணிகத்திற்கு இணையத்தளம் இல்லையா? உங்கள் வணிகத்திற்கு என்று ஒரு இணையத்தளம் வேண்டுமா?

உங்களுக்காக அல்லது உங்கள் நிருவனத்திற்காக டிஜிட்டல் விசிட்டிங் கார்டு வேண்டுமா? உங்களுக்காக ஒரு இணையத்தள்ம் உள்ளதா? உங்கள் பெயரில் உங்களுக்காக ஒரு இணையத்தளம் வேண்டுமா? உங்கள் நிறுவனம் அல்லது வியாபாரத்தை எளிதாக விரைவாக பிரபலபடுத்த வேண்டுமா?

உங்கள் கடை புதிய பொருளை அறிமுகம் செய்கிறீர்களா அல்லது புதிய புதிய ஆபர் கொடுக்கறீர்களா? தாங்கள் புதிய சேவை பற்றிய ஆபர் விளம்பரப்படுத்த வேண்டுமா? தங்களின் சிறந்த பொருட்கள் அல்லது சேவைகளை வரிசைப்படுத்தி ஷேர் செய்ய வேண்டுமா?

DigitaCard Digital Visiting Card

© Copyright 2025. All Rights Reserved by DigitaCard.